ஆளும் அரசுக்கு எதிராக அல்லது, அடக்கிய கருத்தாக்கத்திற்கு எதிரான கலக குரல் எல்லாகாலத்திலும் இருந்துள்ளது. உலகம் உண்ண உண், உலகம் உடுக்க உடுத்து போன்ற, சமத்துவ எண்ணங்களும் ஆங்காங்கு, எல்லா காலத்திலும் பிரதிபலிக்கவே செய்துள்ளது. வலியோர் வென்றதாக சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்விலும், எளியோரின் Continue Reading
மார்கரிட்டா ஃபோபானோவா(தமிழில்: மு.இக்பால் அகமது) லெனின் தனது கடைசி தலைமறைவு வாழ்வை 1917 செப்டம்பர் – அக்டொபர் காலகட்டத்தில் பெட்ரோகிராட்டில் விபோர்க்ஸ்கயா ஸ்டொரோனாவில் உள்ள எனது வீட்டில் கழித்தார். அது நான்கு தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு. இப்போது அது லெனின் அருங்காட்சியகமாக உள்ளது. அவரது ஒரு நாளுக்கான வேலை திட்டத்தை பேசும் போது முதல் வேலையாக அவர் எனக்கு சொன்னது Continue Reading
அன்டோனியோ கிராம்ஷி மற்றும் அமேடியோ போர்டிகா வின் தலமையில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி 1921 ல் உருவான ஊர் லிவோர்னோ (Livorno). கட்சி உருவாகி கொஞ்சம் காலத்திலேயே அந்நாட்டில் தடை செயப்பட்டது. அதே இத்தாலியில் அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ணக் கொடிகளை ஏந்திக் கொண்டு அழகாக வரைந்த மார்க்ஸ் லெனின் சே வின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளை உயர்த்தி பிடித்து “Forward Continue Reading
காரல் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டநாள் இன்று….…. கார்ல் மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது பி.ஏங்கல்ஸ் நிகழ்த்திய உரை உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது….. மார்ச் 14ம் தேதியன்று பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி Continue Reading
பிரபல இத்தாலிய கம்யூனிஸ்ட் மேதை அந்தோணி யோ கிராம்ஷி தனது பிரசித்திப் பெற்ற சிறைக் குறிப்புகளில் “மார்க்சியம்” என்ற சொல்லிற்கு மாற்றாக அதை “நடைமுறைக்கான தத்துவம்” (The philosophy of Practice) என்றே பயன்படுத்தியிருப்பார். இது சிறை தணிக்கையிலிருந்து தனது எழுத்துக்கள் தப்பித்து வெளியே வர அவர் கையாண்ட வழிமுறையாக இருந்தபோதும் மிகச்சரியான உள்ளடக்கத்தைக் கொண்ட சொல்லின் மூலமாகவே Continue Reading
Recent Comments