ஆளும் அரசுக்கு எதிராக அல்லது, அடக்கிய கருத்தாக்கத்திற்கு எதிரான கலக குரல் எல்லாகாலத்திலும் இருந்துள்ளது. உலகம் உண்ண உண், உலகம் உடுக்க உடுத்து போன்ற, சமத்துவ எண்ணங்களும் ஆங்காங்கு, எல்லா காலத்திலும் பிரதிபலிக்கவே செய்துள்ளது. வலியோர் வென்றதாக சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்விலும், எளியோரின் Continue Reading
நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை Continue Reading
இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி ஒன்று, இந்தியாவில் உள்ள ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் 56 ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிபோக இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டது. இந்த எண்ணிக்கை வெறும் தொடக்கம் மட்டுமே.. அடுத்த மூன்று ஆண்டுகளில் இது 3 லட்சத்தைத் தாண்டும் என ஐடி தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விரக்தியுடன் தெரிவித்திருந்தனர். அதை உறுதிசெய்யும் Continue Reading
கனெக்டிங் பீப்பிள் (Connecting people) என்ற நோக்கியா வாசகம் டிஸ்கனெக்டிங் பீப்பிள் (Disconnecting people) என மாறி 5 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது. இதற்கு நோக்கியா நிறுவனம் சூட்டிய பெயர், விருப்ப ஓய்வுத் திட்டம். அதிகமாக தமிழ் குரல் எழுப்பிய இயக்கங்களோ, தேசியக் குரல் எழுப்பிய ஆளும் வர்க்க கட்சிகளோ இந்த வேலைப் பறிப்பு குறித்து வாய் திறக்க Continue Reading
Recent Comments