நல்லவேளை எல்லோரும் பயந்ததுபோல ஒரு இந்திய – பாக் போர் உருவாகவில்லை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர் உருவாகலாம் என மூன்ற மாதங்கள் முன்புஅமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது போல் ஆகாமல் 40 இந்திய வீரர்களைப் பலி கொன்அ புல்வாமா பயங்கரவாதத் தாக்குலை ஒட்டிப் போர் ஏதும் நல்லவேளையாக Continue Reading
எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான். அது பார்டர் அல்ல. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. 2001 முதல் 2004 வரை புல்வாமா மாவட்டத்தில் வேலை. எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது. ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை. Continue Reading
தேசம் என்கிற போலியான எல்லைக்கோடுகளை உருவாக்கி, அதற்கு உள்ளே வாழும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், வெறுமனே எல்லைக்கோடுகளைப் பாதுகாப்பதும் அதனை ஆதரிப்பதும் மட்டுமே தேசபக்தி என்று நம்பவைத்தது ஏமாற்றுவேலையன்றி வேறில்லை. உலகம் உருவான காலத்திலே தேசம் என்கிற கருத்தியலே இருக்கவில்லை. தேசம் என்கிற வரையறையும் அதன் எல்லைக் கோடுகளும் ஒட்டுமொத்த கருத்தியலும் மிகச்சமீபத்தில் Continue Reading
வட இந்தியப் பயணம் சென்றிருந்தபோது, வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் சுற்றியலைந்து கொண்டிருந்தேன். முதலில் சென்றது கோல்கொண்டா கோட்டைக்கு. ஏறத்தாழ 300 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மிச்சம் என் கண்முன்னே பிரம்மாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அரசர்களாக மாறி மாறிக் கட்டமைத்து எழுப்பி, 1600 ம் ஆண்டுகளில் முடிவுற்ற கட்டுமானத்தை, வெளியில் நின்று Continue Reading
Recent Comments