Home Posts tagged Vallioor
பிற

ஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . !

எந்தக்கொலைகளையும் நியாயப்படுத்திவிட முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் சரி. கொலைக்குற்றத்திற்கான இந்திய தண்டனை சட்டம் எல்லோரும் ஒன்றாகத்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. நல்லவேளை அதுமட்டும் சாதிக்கொரு நீதியாய் இல்லாமல் போனது. ஆனால் ஏட்டில் அப்படி இருந்தாலும் Continue Reading