Home Posts tagged Valentine’s Day
காதல்

காதல் – பேரன்பின் ஆதி ஊற்று . . . . . . . . . . . !

யாருக்கு தான் பிடிக்காது காதல்.. அல்லது யாரைத் தான் பிடிக்காமல் விட்டு விடுகிறது காதல்.. வருடத்தின் சில மாதங்கள் மழையையும், கோடையையும், வசந்தத்தையும் தன்னுடவே அழைத்து கொண்டு வருகின்றது என்றால், பிப்ரவரி மாதம் மட்டும் காதலர் தினக் கொண்டாட்டங்களையும், அது ஏற்படுத்தும் மகிழ்ச்சியையும் ஒரு Continue Reading
காதல்

காதல்/காதலர் தினம் – கற்பு, கலாச்சாரம் மற்றும் சில பரிமாணங்கள்!

காதல் என்று சொன்னவுடன் அடுத்த நொடியே எதிர்ப்புக்கு வாதமாக இவர்கள் எடுக்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று கற்பு, இன்னொன்று கலாச்சாரம். அவர்கள் ரூட்டிலேயே யோசித்தால் சில விசயங்கள் இவ்வாறாக புலப்படும். கற்பு மிகவும் நிலைத்தன்மையற்றது (most unstable than any element) அவ்வாறே கலாச்சாரமும் எளிதில் கெட்டுவிடக்கூடியது (low shelf life). ஆக, கலாச்சாரக் காவலர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து Continue Reading
கலாச்சாரம் காதல்

காதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாடும்!

காதல் மீதான ஆதரவும் எதிர்ப்பும் இன்றைக்கு அரசியலாகி நிற்கிறது. தனி மனித உணர்வுகளை அரசியல் தீர்மானிப்பது உண்மைதான் என்றாலும், அரசியல் காய் நகர்த்தலுக்கு காதலர்கள் பலிகடாவாக்கப்படுவது இயல்பான அரசியல் நிகழ்வல்ல. ஒவ்வொரு காதலரும், அழகிய, ரசிக்கத்தக்க உணர்வாகவே காதலைப் பார்க்கின்றனர். இருப்பினும், காதல் தோல்விகளும் - சோகமும் கவ்வாத மனிதர்களே இல்லை. தங்கள் காதலை பாதுகாத்துக் Continue Reading