Home Posts tagged Vada Chennai
அரசியல் புத்தகம் பேசுது‍

எந்த மொழியும் தீட்டு அல்ல….!!!

கடந்த மாதம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.பிருந்தா காரத் அங்கு போராட்டத்தில் குழுமியிருந்த மக்களிடம் நான் ஆங்கிலத்தில் பேசவா..? இந்தியில் பேசவா..? என்ற கேள்வியை கேட்டார். Continue Reading
சினிமா தமிழ் சினிமா

இங்கிலாந்துக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலகின் மிக முக்கியமான நகரம் வடசென்னை!

சென்னையின் அலங்காரங்களாகத் திகழ்கின்ற பிரிட்டிஷ் கால கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், விளையாட்டு மைதானங்கள், ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட செந்நிறக் கட்டிடங்கள் அனைத்திலும் தலித்துளின் - மீனவர்களின் இரத்தமும் சதையும் கலந்திருக்கிறது. Continue Reading