Home Posts tagged untouchability
பிற

அம்பேத்கர் இன்றும் என்றும் …….! அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் …….!

இத்தொகுப்பு 1. இந்து மதத்தில் புதிர்கள் 2. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும் 3. தீண்டாமை என மூன்று பகுதிகளாக உள்ளது. இதில் இரு முன்னுரைகள் உள்ளிட்டு 51 கட்டுரைகள் உள்ளன. இந்தியாவில் சமூக மாற்றம் உருவாக சமூக அமைப்பையே புரட்டிப் போட வேண்டும் என்பதையும் அதற்கு இந்த சமூக அமைப்பு Continue Reading
தமிழ் சினிமா

பரியேறும் பெருமாள் பி.ஏ பி.எல் மேல ஒரு கோடு . . . . . . . . . . !

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். Continue Reading
அரசியல்

சாதி உணவான சத்துணவு . . . . . . . . !

வெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பாப்பாள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல்காரர் பாப்பாள். தலித் பெண் சமைக்கின்ற உணவினை எங்களது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பெண் சமைக்கக்கூடாது. பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று Continue Reading
இதழ்கள்

விஷவாயு மரணச் செய்திகளும், தோட்டியின் மகனும் …

(எழுத்தாளர் சுந்தரராமசாமியின் பிறந்த நாளன்று, எழுத்தாளர் ‘தகழி சிவசங்கரன்’ எழுதி, சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’ நாவல் அறிமுகத்தை வாசிப்புக்காக வழங்குகிறோம்.) வாசிக்கும் பழக்கம் அறவே விடுபட்ட நிலையில் மீண்டும் ஏனோ இதன் மேல் ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொள்ள, எளிமையான தமிழ் புத்தகங்களை வாசிப்போம். என்று ஆரம்பித்து Continue Reading