உலக குடிமக்களாகிய நம் அனைவரின் கோரிக்கைகளான இவற்றை நிறைவேற்றிவிட்டு, அதன் பின்னர் மற்ற நாடுகளின் ஜனநாயகம் குறித்தும் மனிதநேயம் குறித்தும் வாய் திறக்கட்டும் அமெரிக்கா.Continue Reading
தொடரின் முதல் பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ) தொடரின் இரண்டாவது பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ) அமெரிக்க அதிபர் ட்ரூமனின் தந்திரம்: பனிப்போருக்கு வித்திட்டு உலகையே இரண்டாகப் பிரித்து, இன்று வரை உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் பணியைத் துவக்கி வைத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ருமன், Continue Reading
அமெரிக்க அரசு போர்டோரிகோவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. அமெரிக்க வால்ஸ்ட்ரீட் பெருநிறுவனங்கள் போர்டோரிகோவின் பொருளாதாரத்தைக் கைப்பற்றின. அமெரிக்கத் தொண்டுநிறுவனங்களும் மிசினரிகளும் போர்டோரிகோவின் மொழியையும், கலாச்சாரத்தையும் ஊடுருவி அழித்தன.Continue Reading
"போர்டோரிகோவின் வரலாற்றிலேயே மிகக்கொடுமையான வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவும் காலம் இப்போதுதான் " என அமெரிக்க அதிபரின் உள்துறை செயலரான ஹரோல்ட் கூட ஒப்புக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.Continue Reading
Recent Comments