Home Posts tagged Tamilnadu Police
அரசியல்

காவல்துறைக்கு சங்கம் அவசியமா?

தமிழ்நாடு காவல் துறையிலிருந்து சங்கம் வைக்க அனுமதி கோரி மீண்டும் குரல் எழுந்துள்ளது.  வழக்கம் போல அரசு அதனை அங்கீகரிக்க மறுக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலும் சங்கம் வைத்து தமது பிரச்சனைகளை தீர்க்க உரிமை உள்ள நாட்டில் காவல்துறைக்கு மறுக்க பல காரணங்களை அரசும் உயர்மட்ட அதிகாரிகளும் Continue Reading