Home Posts tagged tamilnadu (Page 3)
சமூகம்

ஊரடங்கில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்

பிப்ரவரி மாதம் துவங்கி உலகின் பல நாடுகளிலும் கொரோனா தொற்றின் பாதிப்பைப் பொறுத்து ஊரடங்கு காலம் அறிவிக்கப் பட்டு வருகிறது. அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்திகளின் சார்புத் தன்மை மக்களை உண்மையின் அருகில் நெருங்க விடாமல் குழப்புகின்றன. இந்த நிலையில் தான், நம் நாட்டில் ஊர்த் தலைவரின் தண்டோரா போல Continue Reading
இலக்கியம்

தோழர் இ.எம்.எஸ் – யின் இந்திய போராட்ட வரலாறு

தமிழில்: கி இலக்குவன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: 500 பக்கம்: 944 1.அறிமுகம், 2.வரலாற்று பின்னணி, 3.ஆரம்பகால போராட்டங்களும் தோல்விகளும்,  4.முதலாளித்துவ தேசியத்தின் தோற்றம், 5.இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்ப ஆண்டுகள், 6. தலைவர் சகாப்தம், 7.போர் காலத்தில் தேசியஎழுச்சி, 8.காந்திய சகாப்தம் எழுச்சியும் பின்னடைவும், 9.இயக்கம் எங்கே செல்கிறது? 10.போட்டி மனப்பான்மைகளும் Continue Reading
அரசியல்

கொரோனாவுக்குப் பின்னான உலகைக் கற்பனைசெய்தல்

—வயலட் கொரோனாவால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து யுவால் நோவா ஹராரி எழுதியுள்ள கட்டுரையை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உடன்பணியாற்றும் ஒருவர் ஹராரியின் கட்டுரையைப் படிக்கச் சொல்லிப் பரிந்துரைத்துவிட்டு, மேலும் சொன்னார் “உண்மையிலேயே அந்தக் கட்டுரை நிறைய விசயத்தைத் தெளிவாக்குச்சு. நமக்கு சரியான ஒரு தலைமை இல்லாதது எவ்வளவு பெரிய பிரச்சினை இல்லையா.” Continue Reading
அரசியல்

எரியாத அடுப்பும், எரிகின்ற அகல்விளக்கும்.!!

” காசில்லாத மக்களை, விளக்கேற்ற சொல்வது நியாயம் தானா?” மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மக்கள் முன் தோன்றி மாய வார்த்தைகளை உதிர்த்து சென்றுள்ளார். உலக நாடுகளே வாய்பிழக்கும் கொரோனா எதிர்ப்பு விளக்குபூஜையை மோடி அறிவித்த பின் இந்தியா உலகஅரங்கில் உயர்ந்து நிற்கிறது என பிஜேபி பரிவாரங்கள் சுயபுகழாரம் செய்து கொண்டிருக்கின்றனர். உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்க அதிபர் Continue Reading
அரசியல்

இந்திய மக்களாகிய நாம் … என்.பி.ஆர் பிரிவினைத் திட்டத்தை புறக்கணிப்போம் ஒன்றுபட்ட இந்தியாவை பாதுகாக்கும், தேசபக்த போராட்டத்தில் இணைந்திடுவோம் !

அன்புள்ள சக இந்திய குடிமக்களே, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர் – என்.ஆர்.சி பதிவேடுகள் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இப்பிரச்சனையில் ஒரு முடிவான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதற்காக சில அடிப்படையான கேள்விகளையும், அதற்கான விளக்கங்களையும் இந்த கையேட்டில் Continue Reading
அறிவியல்

COVID19 குறித்து 20 கேள்விகளும் பதில்களும்

பொதுநலன் கருதி டெல்லி DYFI மருத்துவப் பிரிவால் வெளியிடப்படுவது 1. நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2019- கொரோனா வைரஸ் நோய் (CoVid-2019) ஐத் தடுக்கும் நோயெதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்குமா? இல்லை. நிமோனியா அல்லது ஹெச்.ஐ.பி தடுப்பூசிகள் 2019 கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றலைத் தராது. இது ஒப்பீட்டளவில் புதிய நோய். இதற்கான தடுப்பூசியை உருவாக்க Continue Reading
வரலாறு

அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்……….

காரல் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டநாள் இன்று….…. கார்ல் மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது பி.ஏங்கல்ஸ் நிகழ்த்திய உரை உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது….. மார்ச் 14ம் தேதியன்று பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி Continue Reading
இலக்கியம்

தண்டனை

அன்று மாலை வீட்டுக்கு வந்த பூங்குன்றன்….கை கால் கழுவிக் கொண்டு வந்தவுடன் “அம்மா உங்க ரெண்டு பேர் கிட்டயும் நா கொஞ்சம் பேசணும்… எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வாயேன்” என்று கேட்டவாறே ஹாலுக்கு வந்தான். கண்மணி கல்லூரி பேராசிரியை. அவரது கணவன் செல்வம் பள்ளி ஆசிரியர்.  மகன் பூங்குன்றன் ஐ பி எஸ் முடித்து  காவல் துறை அதிகாரியாக பணி புரிந்து வருகிறான். Continue Reading
அரசியல்

YES வங்கி NO வங்கி ஆனது எப்படி?

இந்தியாவின் 5 வது மிகப்பெரிய வங்கி என அழைக்கப்படும் எஸ் வங்கி திவாலாகியுள்ளது. வங்கிகள் மீது குறிப்பாக தனியார் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். மக்களின் கவலை நியாயமானது. தனியார் வங்கி திவால் என்பது தொடர் கதையாகி வருகிறது. 2004ம் ஆண்டு குளோபல் டிரஸ்ட் வங்கி திவால் இதன் தொடக்கம்.  சமீபத்தில் பஞ்சாப் மகாராஷ்ட்ரா வங்கி திவாலானது. பின்னர் ஐ.எல்.எஃப்.எஸ் Continue Reading
அரசியல்

பாஜகவின் சமூகப் பொறியியலும் (SOCIAL ENGINEERING) தந்திர உபாயங்களும்

தமிழக பாஜக தலைவராக, தேசியஎஸ்.சி /எஸ்டி ஆணையத்தின் துணைத்தலைவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான எல் முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தமிழகத் தலைவராக இருந்த, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆறுமாதங்களாகக் காலியாக இருந்த Continue Reading