விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிபீடியா பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம். நோக்கம் பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய Continue Reading
(எழுத்தாளர் சுந்தரராமசாமியின் பிறந்த நாளன்று, எழுத்தாளர் ‘தகழி சிவசங்கரன்’ எழுதி, சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’ நாவல் அறிமுகத்தை வாசிப்புக்காக வழங்குகிறோம்.) வாசிக்கும் பழக்கம் அறவே விடுபட்ட நிலையில் மீண்டும் ஏனோ இதன் மேல் ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொள்ள, எளிமையான தமிழ் புத்தகங்களை வாசிப்போம். என்று ஆரம்பித்து Continue Reading
இந்த நூல் மண்டேலாவின் ‘சுதந்திரத்தை நோக்கிய நெடும்பயணம்’ நூலைத் தழுவி எழுதப்பட்டு இருக்கிறது. புரிந்துகொள்ள எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் தா.பாண்டியன். தோன்றின் புகழொடு தோன்றுக என்ற வாக்குப்படி தோன்றி அதற்காக தன் வாழ்க்கையையே தத்தம் செய்த மண்டேலா 1918 இல் தென்னாப்பிரிக்காவில் சோசா இனக்குழுவில் பிறந்தார். தந்தை இறந்ததால் தெம்பு அரசர் ரீஜண்டின் வளர்ப்பு மகனாக, சோசா Continue Reading
படத்தின் மொத்த கதைக்கும் இரண்டுவிதமான விளக்கங்கள் தரலாம்.
1) காதலர்கள் தொலைந்துபோகலாம், காதலைத் தொலைத்துவிடாதீர்கள். – ஒவ்வொரு நாளையும் காதலோடு வாழ்ந்தால்தான் வாழ்க்கை அழகாகும். இதனை மிகத் தாமதமாக புரிந்துகொள்ளும் திருமணமான இருவரைப் பற்றிய கதை.
2) இளமையின் ஈர்ப்பும் ரசனையும் ததும்பும் காதலை இழப்பது நியதி. அமைக்க விரும்பும் வாழ்க்கை கைவசமாவது கடினம்Continue Reading
Recent Comments