Home Posts tagged சிரியா
அரசியல்

பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 3

முதல் பகுதி – பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 1 இரண்டாம் பகுதி – பெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 2 7. அகதிகளை வெறுப்பவராக… அகதிகள் குறித்து டொனால்ட் டிரம்ப் மட்டுமல்ல, ஹிலாரியும் மிகமோசமான பிற்போக்குத்தனமான கருத்துடையவர்தான். அமெரிக்காவிற்கு அகதிகளாக நுழையும் Continue Reading
அரசியல் தொடர்கள்

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 4

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இதற்கு முந்தைய போர்களை விடவும் குழப்பமான சூழல் சிரியாவில் நடக்கும் போரில் நிலவுகிறது. தேசிய முற்போக்கு முன்னணியின் ஆட்சியில் இருக்கும் சிரிய அரசின் இராணுவம் ஒரு புறமும், அதனை எதிர்த்து துவங்கப்பட்ட போராட்டக்குழுக்கள் இன்னொரு புறமும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அரசியல் ரீதியாக மோதிக்கொண்டனர். எகிப்து மற்றும் துனிசியாவைப் போன்றே சிரியாவிலும் ஒரு ஆட்சி Continue Reading
அரசியல்

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 3

சீனாவை அமெரிக்கா சுற்றிவளைத்தது எப்படி? சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் இராணுவ முயற்சிகள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. சீனாவுக்கும் அதன் அருகிலிருக்கும் நாடுகளுக்குமிடையிலான எல்லையோரத் தகராறுகளையும், மீன்பிடி உரிமைகளில் இருக்கும் முரண்பாடுகளையும், சில தீவுகளுக்கு சொந்தம் கொண்டாடும் பிரச்சனைகளையும் அமெரிக்கா நன்கு ஆராய்ந்து அப்படியான முரண்பாடுகளை பெரிதுபடுத்தி, Continue Reading
அரசியல்

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 2

ஈராக் போரும் அமெரிக்கா எதிர்பாராத விளைவும்: அமெரிக்காவின் ஒரே போட்டியாளராக இருந்த சோவியத் யூனியன் அழிந்துவிட்டது என்பதால், உலகை ஆக்கிரமித்து அமெரிக்கப் பேரரசின் கீழ் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவில் ஒரு இயக்கம் உருவானது. அமெரிக்காவின் சில அறிவுஜீவிகள் எல்லாம் இணைந்து உருவாக்கிய அவ்வியக்கித்தின் பெயர் “புதிய அமெரிக்க Continue Reading
அரசியல் வரலாறு

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 1

ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சிரியா என்கிற நாடு குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் இன்று சர்வசாதாரணமாக டீக்கடை விவாதங்களில்கூட சிரியா ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. அப்படி சிரியாவில் என்னதான் நடக்கிறது? சிரியாவின் உள்நாட்டுப்போருக்கு யாரெல்லாம் காரணம்? இப்போரினால் பாதிக்கப்படுவதும்/பாதிக்கப்படப்போவதும் யார்? இப்போரினால் இலாபம் அடையப்போவது யார்? சிரியாவில் Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

அவன் பெயர் அய்லான்

கிரீசின் கடற்கரையில் மணலில் முகம் புதைத்து மரணித்துக் கிடந்தாலும், உலகையே பேச வைத்த அந்த அற்புதக் குழந்தையின் பெயர் அய்லான்.Continue Reading