Home Posts tagged Students
அரசியல் பிற

“புதிய கல்வி கொள்கை” என்ற “சனாதன கல்வி கொள்கை”

ஏகலைவன்களின் கட்டைவிரல்கள் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட விரல்களின் ரத்த கவிச்சி வாடை தோய்வதற்குள் அடுத்த தாக்குதலாக “புதிய கல்விக் கொள்கை” என்ற சனாதான கல்விக்கொள்கை முழுவதுமாய் மாணவர் விரோத சாராம்சங்களோடு எதிர்கால சந்ததியினரை சந்தை கூலிகளாக மாற்றும் தொலைநோக்குத் Continue Reading
அரசியல்

கொரோனா காலமும் சகுனியின் பகடையும் …

கொரோனா காலம் நோய்க்கு அஞ்சி ஊரடங்கா .. பசிக்கு அஞ்சி ஊர் திரும்பலா ..என விவாதிக்கும் வகையில் ஏராளமான அனுபவங்களைத் தந்துள்ளன . அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளிகள் அதிகரித்து வருகின்றனர் .உடலுழைப்பு தொழிலாளர்களாக உள்ள இவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் விவசாய வேலைகளை இழந்த விவசாயிகள், தொழிலாளிகள் என்பதை ஊரடங்கு காலம் நமக்கு காட்டியது. அதே சமயம் ஆன்லைன் Continue Reading
அரசியல்

தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு மாணவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்!

கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகள் தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், அதே போன்று முதுகலை பட்டப்படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், எம்.சி.ஏ முதலாம் ஆண்டு மற்றும் Continue Reading
அரசியல்

ஆன்லைன் கல்வியும் இடியாப்பச் சிக்கலும்..

உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா .. அலகிலா விளையாட்டுடையான் . இது போன்று பல பாடல்கள் கொண்ட தமிழ்பாடநூல் !நெபுலாவில் துவங்கி நீர், பாசி, அமீபா, குரங்கு , மனிதன் என பரிணாம வளர்ச்சி சொல்லும் அறிவியல் ! கல்வித்துறை இந்த முரண்பாட்டை உணர்ந்துள்ளதா என்பது முதல் கேள்வி ! ஆசிரியர்கள் இதைப் பற்றி கேள்வி எழுப்பும் வகையில் பாடம் நடத்துகிறார்களா என்பது Continue Reading
அரசியல்

யாருக்கான தேர்வு?

“ஆன்லைனில் வகுப்பு எடுக்க கூடாது” மீறுபவர்கள் மீது நடவடிக்கை என ஒருபக்கம் தண்டோரா போட்டு விட்டு, மறுபுறம் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பிற்கு முன்னேறும் மாணவர்களுக்கு எம் ஐ நோட்5 செல்போனை கொடுத்து ஜீம் செயலியின் மூலம் பாடம் எடுக்க தயாராவது எந்தவிதமான செயல்திட்டம் என்று புரியவில்லை . அன்றாடம் சாப்பாட்டுக்கே வழி இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் எப்படி Continue Reading
அரசியல்

படி, போராடு: மாணவர் அரசியல் கால விரயமா?

“உண்மையில், உலகம் பற்றிய சிறந்த புரிதலைப் பெறுவதற்கு செயற்பாடுகள் மாணவர்களுக்கு உதவும்.” ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திலும் நடக்கும் மாணவர் போராட்டங்களைக் கண்டு நாட்டில் ஒருசாரார் கேலி செய்கின்றனர். போராடும் மாணவர்களைத் ‘தேசத் துரோகிகள்’ என முத்திரைக் குத்துவது முதல் ’மாணவர்களுக்கு படிப்பது தான் வேலை, போராடுவது இல்லை’ என்பது வரை Continue Reading
பிற

ஜனநாயகத்தின் வழி அன்பெனும் மரம் வளர்ப்போம். . . . . . . . . . !

ஒன்றாம் வகுப்பு சிறுவன் மற்றும் நான்காம் வகுப்பு சிறுமியிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இருவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் என சில பெயரைக் குறிப்பிட்டனர். அதற்கான காரணங்கள் அல்ல…  ஒரே காரணம்! அந்த ஆசிரியர்கள் யாரையும் திட்டவோ,  அடிக்கவோ, தண்டனை தரவோ மாட்டார்கள் என்பதே! இவர்களைப் போன்ற பிஞ்சு மனங்களை புரிந்து அவர்களை வசப்படுத்துவது பற்றிய நோக்குடனே ஆசிரியர் மாணவர் Continue Reading