மக்களை காக்கவே ஜனநாயகம். ஜனநாயகத்துக்கு ஆபத்து நேர்கையில் காக்கும் பொறுப்பை மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆயுதங்களாக கேள்விகளை ஏந்திக் கொள்கின்றனர்.Continue Reading
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு மு. கருணாநிதி காலமானார். கருணாநிதியின் மறைவு என்பது வெறுமனே ஒரு தனிமனிதனின் மறைவாக மட்டுமே சுருக்கி விடமுடியாதது. அந்த பெயர் தனக்குள் அரைநூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றை சுமந்து கொண்டிருக்கிறது. திருவாரூர் வீதிகளில் 14 வயதில் சமூக நீதிக்காக ஒலிக்கத் தொடங்கிய கருணாநிதியின் குரல், அவரது இறுதிமூச்சு வரை தொடர்ந்து ஒலித்தது. கருணாநிதியின் Continue Reading
நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகம். நான் என்பது இனி என் லட்சியம் தான்! – தோழர் கௌசல்யா கௌசல்யா… இந்திய சாதிய கட்டமைப்பின் மீதும், சாதிய வெறியின் மீதும் தன்னுடைய நேர்மையை ஆயுதமாக்கி பிரயோகித்த இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மனித நேயப்போராளி. இளம் புரட்சியாளர். தன்னுடைய கணவனை, தோழனை, தோழனின் அன்பை… தன்னிடம் இருந்து ஈவிரக்கமின்றி பறித்துக்கொண்ட சாதிக்கு எதிராக தானே Continue Reading
Recent Comments