Home Posts tagged Sir 2 Minutes
குறும்படங்கள்

Sir 2 Minutes…..

நான் எவ்வித மனநிலையில் இருந்தாலும் சரி, கால்சென்ட்டர் அல்லது அரிய வகை ஆஃபர்.. போன்ற மார்க்கெட்டிங் அழைப்புகள் வந்தால் என் எரிச்சலையோ கோபத்தையோ காட்டவே மாட்டேன். ‘சாரிங்க.. வேண்டாம். ப்ளீஸ்” என்று சொல்லி விட்டு சில நொடிகள் கழித்து கட் பண்ணி விடுவேன். ஏனெனில் நானும் ஏறத்தாழ அவ்வாறான தொழிலில் Continue Reading