Home Posts tagged SFI
அரசியல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் சில கேள்விகள்?

மத்திய மோடி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த உடனே முதன்முதலில் தனது இந்துத்துவா கொள்கைகளை கல்வி நிலையங்களில் புகுத்த தொடங்கிவிட்டது. குறிப்பாக மோடி அரசின் இந்த இரண்டாவது ஆட்சி முறையில் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சை நாடு முழுவதும் Continue Reading
அரசியல்

இளைஞர்கள் இருக்கிறோம்!

எஸ்.கார்த்திக் ஏப்ரல் 14 மாலை 5 மணி. மும்பை பாந்த்திரா ரயில் நிலையம் திணறத் துவங்குகிறது. ரயில் நிலையத்தின் தடைகளை எல்லாம் தகர்த்து கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சாரை சாரையாக மக்கள் கூட்டம் குவிகிறது.  பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கின் கடைசி நாள் காட்சி இதுதான். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு வெளியான போதும் ஏன் இத்தனை ஆயிரம் மக்கள் இங்கே குவிந்தார்கள்? Continue Reading
அரசியல்

மதவாதம் தகரட்டும் . . . . . . . . ! மனிதநேயம் மலரட்டும் . . . . . . !

DYFI-ன் பகுதி மாநாட்டில் கலந்து கொண்டு தனது சொந்த கிராமமான வட்டவட என்ற ஊரிலிருந்து எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியை நோக்கி தனது படிப்பைத் தொடர, பயணத்தை மேற்கொண்ட போது அந்த இளம் குருத்து அறிந்திருக்கவில்லை இது தனது கடைசி பயணம் என்று…. ஆம்….தனது சலனமற்ற உடல் தான் ஊர் திரும்பப் போகிறது என்று அவன் அறிந்திருக்கவேயில்லை…. ஆனால் போராட்ட குணமுள்ள எல்லா Continue Reading