ஆர்.எஸ்.எஸ். என்னும் வடிவம்: விராடனை மாதிரியாக்கிய செயல் திட்டம் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள அதன் அமைப்பு வடிவத்தையும் இயக்க முறைகளையும் பற்றி அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும். பிரதேசத்தின் தன்மைக்கேற்றவாறு நான்கோ ஐந்தோ மண்டலங்களாக உருவெடுக்கும். அப்படி, ஏழோ எட்டோ Continue Reading
எனது ஊர்….. எனது குடும்பம் கண்ணூர் மாவட்டம் கூத்துபறம்பு நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள ஆயித்தரை என்பது நான் பிறந்த ஊர். காடும் மலையும் நதியும் இணைந்து வசீகரிக்கும் இயற்கை எழில் நிறைந்த அழகிய பகுதி. ஆழியில் அலைகள் போன்று சமவெளிகளும் குன்றுகளும் கலந்து நிறைந்து நிற்கும் பகுதி என்பதால் தான் ஆழியில் திரை(அலை) என்ற பதம், பின்னர் மருவி ‘ஆயித்தர’ என்று Continue Reading
சுதீஷ் மின்னியின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அணிந்துரை எழுதி, பி.ஜெயராஜன் அறிமுகப்படுத்தியிருக்கிறார். உலகெங்கிலும் மனிதக்குரோதங்களின் நச்சு விதைகளை தூவி வளரச் செய்து கொண்டே தான் பாசிசம் உலக அரங்கில் அறிமுகமானது. ஹிட்லரும் முசோலினியும் எல்லாம் சரித்திரத்தின் இருண்ட பக்கங்களாயினர். மத பிரிவினையின் தீய விஷத்தை இவர்களிலிருந்து உள்வாங்கி செயல்படும், பாசிச குணமுள்ள ஒரு Continue Reading
சுதீஷ் மின்னி: ஒர் அறிமுகம் கேரளத்தில கண்ணூர் மாவட்டத்திலுள்ள தலசேரி தாலுகா கண்டங்குந்நு கிராமத்தில் ஆயித்தரை என்ற இடத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை ஆயித்தரை மம்பறம் பள்ளியிலும் தொடர்ந்து பல்வேறு கல்வி நிலையங்கள் மூலம் மேல்படிப்புகளையும், கணிதத்தில் முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளார். திருமணம் ஆகவில்லை. தந்தை: பொனோன் ஸ்ரீதரன், தாய்: Continue Reading
Recent Comments