Home Posts tagged RSS
அரசியல்

பாஜகவின் சமூகப் பொறியியலும் (SOCIAL ENGINEERING) தந்திர உபாயங்களும்

தமிழக பாஜக தலைவராக, தேசியஎஸ்.சி /எஸ்டி ஆணையத்தின் துணைத்தலைவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான எல் முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தமிழகத் தலைவராக இருந்த, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் Continue Reading
அரசியல்

இன்னும் இயல்பு நிலைத்திரும்பிடாத டெல்லி வன்முறைக்களம்……..

ஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து தனது ஐந்து குழந்தைகளோடு தப்பித்து ஓடிய 33 வயது பெண்மணி ரூபினா. ஒரு வாரம் கழித்து மார்ச் 2 அன்று, ஷிவ் விகாரின் 14ஆவது தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். Continue Reading
அரசியல்

இந்துத்துவத்தின் பேயாட்டமும் இஸ்லாமியர்களின் இருண்ட காலமும்…

நடுநிசி! கும்மென்ற இருள். தெருவெங்கும் அடரிருள். பேரிருளைக் காரிருளே மூடியிருந்தது. ஓலம். மயான ஓலம். அமானுஷ்ய இரவு. திறக்கத் திறக்க நீளிரவு. நகம் நீண்ட கரங்களில் சூலம் ஏந்திய பிசாசுகள், கத்திகள் தாங்கிய பேய்கள், துப்பாக்கிகள் தூக்கிய காட்டேரிகளோடு, குறிகளிலும், வாலிலும் நெருப்பேந்திய குரங்களும் ஊரை சர்வநாசம் செய்தன. இளரத்தம் கேட்கும் குறளைப் பேய்களோடு, கொல்லிவாய்ப் Continue Reading
அரசியல்

குடிமக்களுக்கு குழிபறிக்கும் குடியுரிமை சட்டம்

தேசமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இது வரை இல்லாத வகையில் இஸ்லாமிய சமூகம் பதட்டமும், பீதியும் அடைந்துள்ளது. எதிர் காலம் குறித்த கேள்வி அம்மக்களை பல்லாயிரக்கணக்கில் தெருவிற்குக் கொண்டு வந்துள்ளது. இது நாள் வரை வீடுகளில் முடங்கிக் கிடந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைய தினம் தெருவில் இறங்கி விண்ணதிர முழக்கம் எழுப்பி வருவதை தேசமே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. பகல் Continue Reading
அரசியல்

டெல்லி யில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் குறிவைத்துத் தாக்கப்படும் முஸ்லீம்கள்……….

தில்லியில் நிலைமை மோசம் என்று தகவல்கள் வருகிறதே என்னவாயிற்று என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வீடியோக்களும் வந்து கொண்டே இருக்கின்றன. ஷாஹீன்பாக் பகுதியில் பல நாட்களாக அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பிரச்சினை ஏற்பட்டிருப்பது யமுனைக்கு அப்பால் வடகிழக்கு தில்லிப் பகுதியில். இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் அடரத்தியாக உள்ளன. இந்துக்கள் Continue Reading
அரசியல்

பங்கு விற்பனையை தடுப்போம்…. எல்ஐசியைக் காப்போம்!

எல்ஐசி தனியார்மயமாகிறது எல்ஐசி தனியார்மயமாகிறது என்ற அறிவிப்பு, மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 கோடிப் பாலிசிதாரர்களுக்குச் சொந்தமான, ரூ.31.12 லட்சம் கோடி நிதியைப் பாதுகாப்பாகப் பராமரித்து, ஒவ்வொரு நொடியிலும் ரூ.2.72 லட்சத்தைப் பாலிசிதாரர்களுக்குத் திருப்பித் தந்துகொண்டிருக்கிற ஒரு நிறுவனம் தனியார்மயமாகிறது என்றால், இத்தகைய பரபரப்பு ஏற்படுவது Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 20

நல்லவேளை எல்லோரும் பயந்ததுபோல ஒரு இந்திய – பாக் போர் உருவாகவில்லை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர் உருவாகலாம் என மூன்ற மாதங்கள் முன்புஅமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது போல் ஆகாமல் 40 இந்திய வீரர்களைப் பலி கொன்அ  புல்வாமா பயங்கரவாதத் தாக்குலை ஒட்டிப் போர் ஏதும் நல்லவேளையாக நடந்து விடவில்லை.  இருந்தாலும் அப்படி எல்லாம் போர்ச் சூழல் உருவாகாது என்கிற Continue Reading
அரசியல்

”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . ?

3000 கோடியில் எதற்கு பட்டேலுக்கு சிலைன்னு கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் உடனே சம்பந்தமே இல்லாமல் பெரியாருக்கு எதுக்கு சிலை என்று கேள்வி  கேட்டு திசைதிருப்புகிறார்கள் ஆர்எஸ்எஸ்-பாஜக காரர்கள். இவர்களுக்கு எப்போதுமே இது கைவந்த கலைதான். ஏண்டா கொலை செஞ்சீங்கன்னு கேட்டால், “அதோ ஒருத்தன் பல்லு தேய்க்காம தோசை திங்குறான், அவனைக் கேட்டியா, என்னை மட்டும் Continue Reading
அரசியல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 5

“இந்தோனேசிய முஸ்லிம்களும் தென்னிந்திய முஸ்லிம்களும்தான் நல்ல முஸ்லிம்கள்” – RSS இறுதியாக முஸ்லிம்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல்முறை பற்றி ஆன்டர்சன் சொல்வதைக் காணலாம். கோல்வால்கர் முஸ்லிம் ஆட்சியைப் பற்றி, “ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனம்” எனக் குறிப்பிடுவது வழக்கம். நரேந்திரமோடி இன்னும் ஒருபடி மேலே போய், “ஆயிரத்து இருநூறு ஆண்டுகால அடிமைத்தனம்” எனக் கூறத் Continue Reading
அரசியல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 4

பெண்கள், இட ஒதுக்கீடு, தீண்டாமை முதலியன குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல் முறைகள் தான் ஏற்பு வழங்கியுள்ள இணை அமைப்புகளிடையே மாற்றுக் கருத்துக்கள் உருவாகும்போது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அதை எப்படிக் கையாள்கிறது? எடுத்துக்காட்டாக சுதேசி ஜாக்ரான் மஞ்ச் வெளிநாட்டு மூலதனம் கூடாது என்கிறது. பா.ஜ.க அரசு வெளிநாட்டு மூலதனத்திற்குச் சலுகை அளித்து வரவேற்கிறது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் Continue Reading