Home Posts tagged Revolution and Counter-Revolution in Ancient India
அரசியல்

இரட்டை மாட்டு வண்டியில் இந்தியா!

எப்பொழுதுமே மாட்டு வண்டியைக் காணும் பொழுதெல்லாம் எனக்கொரு அலாதி இன்பம் ஏற்படுவது வழக்கம். அதுவும் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியை ஓட்டுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு முறை எனது பெரியப்பாவின் மாட்டு வண்டியை ஓட்டி, அதை தவறுதலாக கால்வாயில் இறக்கி மாடுகள் இரண்டையும் சாட்டையால் Continue Reading