இந்த வாரம் கரிசல் பூமியின் இலக்கியத்தை, அதன் மக்களை, அவர்களது வாழ்வியலைப் பற்றி பார்ப்போம் . மிகச் சிறந்த இலக்கியங்கள் அங்கே தோன்றியிருக்கின்றன. கரிசல் பூமியைப் பற்றி உன்னத கதை சொல்லி கி.ராஜநாராயணன் அவர்களின் வார்த்தைகளிலேயே பற்றிச் சில வரிகள்.. ‘நாட்டின் மிக உயர்ந்த அளவு மழை கொட்டும் Continue Reading
கூழாங்கற்கள் அழகானவை..போக்கிடம் பற்றிய கவலையும் பூர்விகம் பற்றிய ப்ரக்ஞையும் இல்லாதவை. தங்களது இருப்பிடத்தில் சுகமாக இருக்கிறதோ, வருத்தங்களை சுமக்கிறதோ, வாழ்க்கை சிக்கலானதோ, சுழிகள் நிறைந்ததோ, ஆபத்தானதோ தெரியாது. ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாது, ரம்மியமான முகங்களை மட்டுமே நமக்குக் காட்டுபவை. இங்கேயும் அப்படித் தான் நாம் – மணலில் புதைந்திருக்கும் கற்கள், ஆற்றின் Continue Reading
அழகன் முருகனைப் பற்றிய கடவுள் வாழ்த்துடன் துவங்கும் குறுந்தொகை முழுக்க முழுக்க காதல் தான். இருந்தாலும் எல்லா இடங்களிலும் அவர்கள் காட்டும் காதலை ரசிக்க முடியவில்லை.’ இவங்களுக்கு காதலிக்குறத தவிர வேற வேலையே இல்ல போல என்று சலிக்கும் படியாக இருந்தது. முக்கியமாக, வளையல் கையை விட்டு நழுவுவது, பிரிவால் உடல் மெலிவது, தேமல் தோன்றுவது போன்ற உவமைகள் பல இடங்களில் ரிப்பீட் ஆகும் போது…. Continue Reading
Recent Comments