ரிசர்வேஷன புரிஞ்சுக்க ஜாதியோட அடிப்படை, குலக் கல்வியோட அடிப்படைகள் புரியணும். இன்னமும் மெடிக்கல் தொடங்கி ஜர்னலிசம் வரைக்கும் குலக்கல்வி இல்லாமலா இருக்கு? இப்பெல்லாம் ஒரே Professionல கல்யாணம். குழந்தைகளுக்கு அதே Profession and அதே ஜாதியும் கூட. உங்களால் History based விஷயங்களுக்கு pay பண்ண முடியாது.Continue Reading
Recent Comments