Home Posts tagged Reading
இலக்கியம்

வாசிப்பு பழக்கத்தை தடுக்கிறதா முகநூல் செயல்பாடு……..

முகநூலால் எனக்கு படிக்க நேரம் கிடைப்பதில்லை. முகநூல் எனது நேரத்தை கொல்கிறது என்றெல்லாம் எழுதப்படும் புலம்பல்களை பார்க்கமுடிகிறது. ஐந்தாண்டுகளாக நான் தொடர்ந்து கவனிக்கும் ஒரு விஷயம் இது. எப்போதெல்லாம் புத்தகக்கண்காட்சி முடிகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற பதிவுகள் எழுதப்படும். சிலர் முகநூலை Continue Reading