டெல்லி சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமான வெற்றியைப் பெற்று, பாஜகவுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது. “இந்த வெற்றி எனக்கு அச்சத்தை அளிக்கிறது. இது நமக்கு ஆணவத்தைத் தந்துவிடக் கூடாது” என்று அர்விந்த் கேஜ்ரி வால் கூறியுள்ளது அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் Continue Reading
தமிழகத்தில் அண்மைக் காலத்தில் சுமார் 1000 அரசுப் பள்ளி கள் மூடப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் இருந்த 300 மாநகராட்சிப் பள்ளிகளில், 22 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அப் பள்ளிகளில் 1,20,000 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 85,000 ஆகக் குறைந்துவிட்டது. சென்னையில் ஏழு மாநகராட்சிப் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து Continue Reading
பொதுவாகவே தமிழர்களுக்கு திருவிழாக்களில் நாட்டம் அதிகம். மாதந்தோறும் திருவிழா, ஊர்தோறும் திருவிழா என்று கால, இட இடைவெளிகளின்றி திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன. பெரும்பாலும் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் சார்ந்த திருவிழாக்கள்தான். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால் போ°டர் அல்லது அழைப்பிதழ் அடித்து அழைக்காமலேயே லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது அவர்கள் Continue Reading
Recent Comments