பிரபல இத்தாலிய கம்யூனிஸ்ட் மேதை அந்தோணி யோ கிராம்ஷி தனது பிரசித்திப் பெற்ற சிறைக் குறிப்புகளில் “மார்க்சியம்” என்ற சொல்லிற்கு மாற்றாக அதை “நடைமுறைக்கான தத்துவம்” (The philosophy of Practice) என்றே பயன்படுத்தியிருப்பார். இது சிறை தணிக்கையிலிருந்து தனது எழுத்துக்கள் தப்பித்து வெளியே வர அவர் Continue Reading
கடந்த கால ஜெர்மானிய அறிவுலகமும் ஒரு விதத்தில் இந்திய அறிவுலகம் போன்றதே. இங்கே இருவித போக்குகள் உண்டு. தத்துவம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் தலைசிறந்த படைப்புகளை செய்தவர்கள் ஒரு புறமும். எதுவும் செய்யாமல் எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று பழம் பெருமைகளை கூறிக் கொண்டு அலையும் அறிவுஜீவிக் கூட்டம் மற்றொரு புறமும் உள்ள நாடு இந்தியா. இரண்டாமவருக்கு மூளையைச் செலவழித்து வேலை Continue Reading
Recent Comments