Home Posts tagged Police
அரசியல்

எளிய மக்களுக்கு எதிராகவே துப்பாக்கிகளும் லத்திகளும்….…!!

தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் ப்ளாய்ட் கூறிய பின்பும், டேரிக் சாவின் தொடர்ந்து அவரின் கழுத்தை மிதித்ததால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார். இந்தக் காட்சியின் வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவின் கறுப்பின மக்களைத் தட்டி எழுப்பியது. அமெரிக்க Continue Reading
அரசியல்

காவல்துறைக்கு சங்கம் அவசியமா?

தமிழ்நாடு காவல் துறையிலிருந்து சங்கம் வைக்க அனுமதி கோரி மீண்டும் குரல் எழுந்துள்ளது.  வழக்கம் போல அரசு அதனை அங்கீகரிக்க மறுக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலும் சங்கம் வைத்து தமது பிரச்சனைகளை தீர்க்க உரிமை உள்ள நாட்டில் காவல்துறைக்கு மறுக்க பல காரணங்களை அரசும் உயர்மட்ட அதிகாரிகளும் முன்வைக்கின்றனர். பல காரணங்கள் என சொன்னாலும் சுத்தி வளைத்து சொல்ல வருவது காவல்துறையின் Continue Reading