இரண்டாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தேசத்தை பதட்டத்திலேயே வைத்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளார். இதை நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்! காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, சிவில் சட்டமான முத்தலாக் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்றியது, நம்பிக்கையை மட்டுமே வைத்து பாபர் மசூதி Continue Reading
Recent Comments