இன்று கேரளத்தில் அனைவராலும் தீவிரமாக விவாதிக்கப்படும் சர்ச்சைக்குரிய பிரச்சனையான #தங்கக்கடத்தல் வழக்கு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, பாதுகாப்பையே சந்தேகத்துக்கு உட்படுத்தும் பிரச்சனை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதையொட்டி கேரள அரசியல்க்களத்தில் நிகழ்த்தப் படும் Continue Reading
நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை Continue Reading
தண்ணீர்ச் சிறையில் அகப்பட்டிருக்கிறது கேரளம். இந்த மண்ணின் மாறாப் பசுமைக்கு ஆதாரமாக இருப்பவை மாநிலத்தில் ஓடும் 44 நதிகள். இவற்றின் குறுக்காக நீர்த்தேக்கங்களாகவும் அணைகளாவும் கட்டப்பட்டிருப்பவை 42 கட்டுமான்ங்கள். இவை அனைத்தும் இன்று நிரம்பிச் சீறுகின்றன. மழை மூர்க்கமாகக் கொட்டிக் கொண்டே இருக்கிறது. வரமே தண்டனையாக மாறிய வேளை . 1924 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிகழும் இயற்கைப் Continue Reading
Recent Comments