கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து Continue Reading
வெய்யிலின் உக்கிரம் தாளாமல் மின்விசிறியை ஐந்தில் ஓடவிட்டுப் படுத்த அகிலாண்டம் ’ஏசி மாட்ட ஆளை வரச்சொல்லணும் . வயசாக ஆக வெய்யில் கொஞ்சமும் தாங்கலை என்று நினைத்தபடி கண்ணயர்ந்த சமயம் ‘அம்மா ‘ என கதவைத் தட்டும் சத்தம் கேட்டது . எழுந்து கதவைத் திறந்ததும் வடிவு நின்றிருந்தாள். தினமும் காலை நேரம் வந்து பாத்திரம் தேய்த்து காய் நறுக்கி தந்து விட்டு செல்வாள் . அந்த சுற்று வட்டாரத்து Continue Reading
பிரதமர் மோடி சொன்னதை நிறைவேற்றியதில்லை. உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 31 ல் சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பொய் சொன்ன அரசாங்கம் இது. நீங்கள் ரயில் கட்டணம் இலவசமாக கொடுக்கிறீர்களா என்று கேட்டதற்கு அதைப் பத்தி இங்கே சொல்ல முடியாது என்று சொன்ன அரசாங்கம் இது. உச்சநீதிமன்றத்தில் நேர்மையாக பதில் சொல்லாத அரசாங்கம் இன்று மட்டும் நேர்மையாக என்ன செய்து விடும்.? Continue Reading
அன்டோனியோ கிராம்ஷி மற்றும் அமேடியோ போர்டிகா வின் தலமையில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி 1921 ல் உருவான ஊர் லிவோர்னோ (Livorno). கட்சி உருவாகி கொஞ்சம் காலத்திலேயே அந்நாட்டில் தடை செயப்பட்டது. அதே இத்தாலியில் அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட சிவப்பு வண்ணக் கொடிகளை ஏந்திக் கொண்டு அழகாக வரைந்த மார்க்ஸ் லெனின் சே வின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளை உயர்த்தி பிடித்து “Forward Continue Reading
பொதுநலன் கருதி டெல்லி DYFI மருத்துவப் பிரிவால் வெளியிடப்படுவது 1. நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2019- கொரோனா வைரஸ் நோய் (CoVid-2019) ஐத் தடுக்கும் நோயெதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்குமா? இல்லை. நிமோனியா அல்லது ஹெச்.ஐ.பி தடுப்பூசிகள் 2019 கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றலைத் தராது. இது ஒப்பீட்டளவில் புதிய நோய். இதற்கான தடுப்பூசியை உருவாக்க Continue Reading
Recent Comments