Home Posts tagged Palestine
இலக்கியம்

பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் (இ.பா.சிந்தன்) ஓர் அறிமுகம் – மணிநாத்

நாஜி ஹிட்லரால் பாதிக்கப்பட்ட யூதர்கள் உலக அனுதாபத்தை அறுவடை செய்ய “நாங்கள் வேறு எந்த தேசத்திற்கு இடம் பெயர்ந்தாலும் அங்கேயும் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகமாட்டோம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. எங்களுக்கு தனி தேசம் அமைவதே நியாயம்” என்கிறார்கள் . ஐரோப்பாவிலிருந்து Continue Reading
அரசியல்

இஸ்ரேல் ஏன் உருவானது? அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது?

இஸ்ரேல் உருவான வரலாற்று நிகழ்வுக்குப் பின்னால், யூதர்களின் மீதான இனவொடுக்குதல் இருப்பினும், அதனோடு சேர்ந்து முதலாளித்துவவெறியும், ஏகாதிபத்திய வெறியும் கலந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேல் உருவானதன்மூலம், அதிக இலாபமடைந்ததும் அந்த வெறிகள்தான். இப்புள்ளியில் விவாதத்தை துவக்கிடவேண்டும் என்ற விருப்பத்தில், “பாலஸ்தீனம் – வரலாறும் அரசியலும்” நூலில் (அடிப்படை Continue Reading
அரசியல் வரலாறு

இஸ்ரேலை ஆதரித்தாரா அம்பேத்கர்?

‘இஸ்ரேல் உருவாவதை அம்பேத்கர் ஆதரித்தார்’ என்கிற கருத்து சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரால் பரப்பப்படுவதைப் பார்க்கமுடிகிறது. இது ஒரு தந்திரமான பொய் என்றுதான் சொல்லவேண்டும். ஹிட்லரால் யூதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலத்தில், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிற முயற்சியில் இருந்தனர் சியோனிசவாதிகள்.  (உலகில் இருக்கும் ஏராளமான Continue Reading