எல்லாம் என்னுடையது என்றது தங்கம். எல்லாம் என்னுடையது என்றது வாள். எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது தங்கம். எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது வாள். எல்லாவற்றையும் வாங்குவதற்காக வாள் பலத்தைக்கொண்டு தங்கத்தை பறித்துக்கொள் என்பதே இந்த உரையாடல் சொல்லும் செய்தி. இந்த கவிதையை Continue Reading
2020 ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம்,சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த கதை,மற்றும் சிறந்த இயக்குனர் என நான்கு விருதுகளை பெற்றுள்ளது. முதலில் இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் ஒரு வித கிரைம் திரில்லர் வகையில், வட கொரிய தென் கொரிய நாட்டின் அரசியல் நிலைப்பாட்டையும், உழைக்கும் மக்களை முதலாளித்துவம் எப்படி வைத்துள்ளது என்பதையும் அதன் பின்னணி சம நிலை Continue Reading
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள். மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம். நேற்று கூட ஒரு தோழர் என்னிடம் கேட்டார், ‘பொருள்முதல்வாதம் பேசும் கம்யூனிசம் மன உணர்வுகளை என்னவாக புரிந்துகொள்கிறது?’ என. எத்தனை விளக்கம் கொடுத்தப்பின்னும் பொருளை சார்ந்தே Continue Reading
Recent Comments