ஒரு மின்னல் வெட்டுவதுபோல தோன்றி மறைந்தது. அந்த மரண வலிக்குப் பயந்தே முழுக்கண்ணைத் திறக்கும் முயற்சியைக் கை விட்டு விட்டேன். ஆனாலும் பார்க்க முடிகிறது. மங்கலாகவேனும் காட்சிப் படிமங்கள் தென்படுகின்றன. எந்த பாகமும் இயங்கவில்லை. பிணம் போலக் கிடக்கிறது உடல். உடலை அசைக்கச்சொல்லி மூளை இடுகிற கட்டளையை Continue Reading
Recent Comments