சென்ற ஆண்டு (2019) புதிய கல்விக் கொள்கையின் வரைவை மத்திய அரசு வெளியிட்ட போது எழுந்த விவாதங்கள் பலவற்றில், இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசிவரும் பலரும் குறிப்பிட்டுப் பேசும் விஷயம் skilled labourers எனப்படும் திறன் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடும், தேவையும் பற்றி தான் . மரவேலை Continue Reading
இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான நவீன மொழியான சமஸ்கிருதமானது, லத்தீன், கிரேக்க மொழிகளைக் காட்டிலும் செறிவுமிக்கதாகும். கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டடக்கலை, உலோகம், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பல துறைகளிலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டதாகும். (சமஸ்கிருத அறிவுமுறை என்று Continue Reading
ஏகலைவன்களின் கட்டைவிரல்கள் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட விரல்களின் ரத்த கவிச்சி வாடை தோய்வதற்குள் அடுத்த தாக்குதலாக “புதிய கல்விக் கொள்கை” என்ற சனாதான கல்விக்கொள்கை முழுவதுமாய் மாணவர் விரோத சாராம்சங்களோடு எதிர்கால சந்ததியினரை சந்தை கூலிகளாக மாற்றும் தொலைநோக்குத் திட்டத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . உலகம் முழுவதும் கொரோனாவால் வீடுகளுக்குள் Continue Reading
Recent Comments