Home Posts tagged Narendra Modi
அரசியல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லையா மாண்புமிகு பிரதமரே…???

1.மோடியின் நாடாளுமன்ற உரை உண்மைக்கு மாறானது. பொய் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. ஏனெனில் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி ‘பொய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அது அவைக் குறிப்பிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளது. 2.ஒரு பிரதமரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது Continue Reading
அரசியல்

எந்த முறையும் இது அவர்களின் அரசு …

முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான வாக்காளர்கள், பல ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மை அரசு, கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிய தனி நபர் துதி, மேலும் இந்த முறை ஊடகங்கள் சொன்னது நடந்தேவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பே ‘பங்குச் சந்தைகள்’ வரலாறு காணாத உயர்வைக் கண்டன, உடனே செய்தித் தாள்கள் அதற்கு ‘மோடி விளைவு’ என்று பெயரிட்டார்கள். புதிய அரசு Continue Reading
அரசியல் தலையங்கம்

ராஜபட்ச வருகையில் என்ன பிழை?

இந்தியாவின் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவுக்கு ராஜபட்ச வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. சார்க் நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம், அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேணுவதில் இது வொரு குறிப்பிடத்தக்க முயற்சி என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள். அவர்கள் இதனை ‘ஜனநாயகத்தின் கொண்டாட்டம்’ என்று Continue Reading
பிற

பல அலைகளும், ஊடக சுனாமியும்…

– பி.சாய்நாத் (ஆங்கிலக் கட்டுரை) – தமிழில்: இரா.சிந்தன் அங்கே அலை இருந்தது. ஒன்றை விட அதிகமாக… மத்தியில் இருந்த காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வு மாற்ற அலை. பத்தாண்டு காலங்களில் மிக அதிகமான அளவில் விலைவாசியை அதிகமான உயர்த்திய ஐந்தாண்டுக்கு எதிராக கோபத்தின் பேரலை கூட இருந்தது. இந்த அலையில்தான் மோடியின் தலைமையிலான Continue Reading