Home Posts tagged N. S. Krishnan
பிற

என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள்!

கலைவாணர் என அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் நவம்பர் 29, 1908 (1908-1957) பிறந்த நாள் இன்று. வாழ்க்கை வரலாறு‍ நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தவர். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக அவரது‍ வாழ்க்கை தொடங்கியது. பின் வில்லுப்பாட்டுக் கலைஞராக கலையுலக வாழ்வை துவக்கினார்.Continue Reading