Home Posts tagged movie
உலக சினிமா சினிமா

பாரசைட் (Parasite = ஒட்டுண்ணி)

2020 ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம்,சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த கதை,மற்றும் சிறந்த இயக்குனர் என நான்கு விருதுகளை பெற்றுள்ளது. முதலில் இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் ஒரு வித கிரைம் திரில்லர் வகையில், வட கொரிய தென் கொரிய நாட்டின் அரசியல் நிலைப்பாட்டையும், Continue Reading
அரசியல் சினிமா தமிழ் சினிமா

ஆரம்பம் திரைப்படமும் – அதிரவைத்த சில உண்மைகளும் !

“இந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே … யாரையும் குறிப்பிடுபவை அல்ல” என்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில், யாரையோ குறிப்பிட்டபடியே வெளிவருகின்றன. நடிகர் அஜித் குமார் நடித்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “ஆரம்பம்” அப்படியொரு படம்தான்.Continue Reading
சினிமா தமிழ் சினிமா

ராஜா ராணி … மூன்று கோணங்கள்!

படத்தின் மொத்த கதைக்கும் இரண்டுவிதமான விளக்கங்கள் தரலாம். 1) காதலர்கள் தொலைந்துபோகலாம், காதலைத் தொலைத்துவிடாதீர்கள். – ஒவ்வொரு நாளையும் காதலோடு வாழ்ந்தால்தான் வாழ்க்கை அழகாகும். இதனை மிகத் தாமதமாக புரிந்துகொள்ளும் திருமணமான இருவரைப் பற்றிய கதை. 2) இளமையின் ஈர்ப்பும் ரசனையும் ததும்பும் காதலை இழப்பது நியதி. அமைக்க விரும்பும் வாழ்க்கை கைவசமாவது கடினம்Continue Reading