Home Posts tagged movie review
சினிமா தமிழ் சினிமா

தாமதமாக கிடைக்கும் நீதி என்றாலும் அதுவும் அநீதி தானே – பொன்மகள் வந்தாள்

சமீபத்தில் சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கான கொடுமைகள், அநீதிகள் குறித்து படங்கள் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறது.அதற்கான வரவேற்பும் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில பெண் திரைக்கலைஞர்கள் சமூக அக்கறைக் கொண்ட,மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் Continue Reading
உலக சினிமா சினிமா

பாரசைட் (Parasite = ஒட்டுண்ணி)

2020 ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம்,சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த கதை,மற்றும் சிறந்த இயக்குனர் என நான்கு விருதுகளை பெற்றுள்ளது. முதலில் இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் ஒரு வித கிரைம் திரில்லர் வகையில், வட கொரிய தென் கொரிய நாட்டின் அரசியல் நிலைப்பாட்டையும், உழைக்கும் மக்களை முதலாளித்துவம் எப்படி வைத்துள்ளது என்பதையும் அதன் பின்னணி சம நிலை Continue Reading
சினிமா தமிழ் சினிமா

ராஜா ராணி … மூன்று கோணங்கள்!

படத்தின் மொத்த கதைக்கும் இரண்டுவிதமான விளக்கங்கள் தரலாம். 1) காதலர்கள் தொலைந்துபோகலாம், காதலைத் தொலைத்துவிடாதீர்கள். – ஒவ்வொரு நாளையும் காதலோடு வாழ்ந்தால்தான் வாழ்க்கை அழகாகும். இதனை மிகத் தாமதமாக புரிந்துகொள்ளும் திருமணமான இருவரைப் பற்றிய கதை. 2) இளமையின் ஈர்ப்பும் ரசனையும் ததும்பும் காதலை இழப்பது நியதி. அமைக்க விரும்பும் வாழ்க்கை கைவசமாவது கடினம்Continue Reading
சினிமா தமிழ் சினிமா

தங்க மீன்கள் – சாதாரணமானவர்களின் வாழ்க்கை …

தங்க மீன்கள் – பள்ளிக்கூடங்கள் குறித்த கதை என்று மேம்போக்காக சொல்லிவிடலாம். ஆனால், இந்தக் கதையில் அது ஒரு பகுதி மட்டுமே. 20 ஆம் நூற்றாண்டில், நம் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏராளமான அப்பன்களின் கதை இது. தன் வாழ்க்கையில் 2 திரைப்படங்கள் மட்டுமே இயக்கிய ஒரு சாதாரண மனிதனின், அசாதாரணமான படைப்பு தங்க மீன்கள். எல்லோரும் பாராட்டுவதைப் போலவே ‘செல்லம்மாவின்’ நடிப்பும், அவள் Continue Reading