Home Posts tagged Mookkuthi Amman
தமிழ் சினிமா

கார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..!

இந்தாண்டு தீபாவளிக்கு வெளியான படங்களில் ‘மூக்குத்தி அம்மன் ‘ ஏனோதானோவென பார்க்கத் துவங்கி மெல்ல மெல்ல உள்ளிழுத்தது. கணவனால் கைவிடப்பட்ட மனைவி ! நான்கு குழந்தைகளின் தாய் ! வாழ்வுடன் மல்லுகட்டி குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறாள் ! குடும்பத்தை கைவிட்ட கணவன் ஒரு ஆடம்பர Continue Reading