Home Posts tagged modi (Page 3)
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 3

பாதுகாப்புத் துறையிலும் படு தோல்விகள் பிப் 19, 2019 –  The Hindu நாளிதழில் பாதுகாப்புத்துறை ஆய்வறிஞர்  ஹாப்பி மோன் ஜேகப் தரும் சில முக்கிய தகவல்கள்: நம் இந்திய ஜவான்கள் 40 பேர்களைக் கொன்ற இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் – ஏ- முஹம்மட் (JeM) தீவிரவாதி அடில் அஹமட் தர் (22) Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 2

ரிசர்வ் வங்கி மற்றும் இதர நிதித்துறைகள் சீரழிக்கப்பட்ட கதைகள் ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறைகள்: பா.ஜ.க அரசின் முட்டாள்தனமான நடவடிக்கைகளையும், மதவெறி நோக்கில் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபத்தங்களையும் பொறுக்க இயலாமல் இதுவரை நான்கு பொருளாதார நிபுணர்கள் பதவி விலகியுள்ளனர். அவர்கள்: ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி ஆளுனர், அர்விந்த் பனகாரியா, ‘நிதி ஆயோக்’ இன் Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 1

மோடி அரசின் அயலுறவுக் கொள்கையின் தோல்விகள் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அருண் சிங் கூறுவன: 1. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அமெரிக்காவுடன் மோடி அரசின் உறவு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுகல்முறை வணிகப் பயன்பாட்டின் நோக்கிலேயே உள்ளது. வணிக உறவுகளில் சுய லாப நோக்கில் அமெரிக்கா அளிக்கும் நியாயமற்ற அழுத்தங்கள், வட கொரியா, ஈரான், ருஷ்யா Continue Reading
பிற

பாஜக எப்படி வெல்கிறது..?

“எதிர் ” வெளியீட்டின் புத்தகம் இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் பணிபுரியும் பிரசாந்த் ஜா என்ற பத்திரிக்கையாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு சசிகலா பாபு என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கடந்த டிசம்பர் 2018ல் வெளியானது.. பாஜக 2014 நாடாளமன்ற தேர்தலில் தனிம்பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைத்ததில் துவங்கி  அதற்கு பிறகு நடைபெற்ற “பீகார்-டெல்லி” தவிர்த்து Continue Reading
அரசியல்

ரஃபேல் ஊழல் : எளிய விளக்கம் . . . . . . . . . . . !

  முன்கதை இந்தியா கடைசியாக வாங்கியது Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலக ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமானது. (2016இல்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.) Continue Reading
அரசியல்

Demonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 4

முதல் பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-1/ இரண்டாவது பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-2/ மூன்றாவது பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-3/ பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் தொடர்ச்சி…   9.   தோல் தலைநகரத்தின் தோலையும் உரித்துப்போட்டது: இந்தியாவின் தோல் தலைநகரம் என அழைக்கப்படும் நாக்பூரில்தான், 16% அளவிற்கான Continue Reading
அரசியல்

Demonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 3

முதல் பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-1/ இரண்டாவது பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-2/ பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் தொடர்ச்சி… 5.   ஆசியாவின் பெரிய சந்தையான புர்ராபஜாரின் தள்ளாட்டம்: ஆசியாவின் மிகப்பெரிய மொத்தவியாபார சந்தையான புர்ராபஜாரின் நிலையும் பணமதிப்பிழப்பிற்கு பின்னர் ஆட்டம் கண்டது. புர்ராபஜாரில் Continue Reading
அரசியல்

Demonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 2

முதல் பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-1/ பணமதிப்பிழப்பினால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்: 1.   புதிய பேமண்ட் வங்கிகளின் உருவாக்கம்: கால்பந்தாட்டப் போட்டி துவங்கிய அரைமணிநேரம் வரையும் ஒரு அணியால் எந்த கோலும் போடமுடியவில்லையாம். உடனே தனக்கு வசதியாக, எங்கேபந்து போகிறதோ, அதுதான் கோல்போஸ்ட் என்று அவ்வணி வாதிட்டதாம். அதேபோன்றுதான் ஊழலையும் Continue Reading
அரசியல்

Demonetisation – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 1

சொல்லப்பட்ட நோக்கங்களும், டமாலான செயல்பாடுகளும்: 2016 நவம்பர் 8ஆம் தேதியன்று, இந்தியாவின் ஒட்டுமொத்த பணமதிப்பில் 86% அளவிற்கு இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தார். அதற்கு மூன்று காரணங்களையும் கூறினார். கருப்புப்பணத்தை ஒழிப்பது கள்ளநோட்டுக்களை செல்லாமல் ஆக்குவது தீவிரவாதத்தை ஒழிப்பது இம்மூன்றைத்தான் ஆரம்பத்தில் காரணங்களாக மோடி Continue Reading
அரசியல்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை “ஒரு இந்துத்துவ புரிதலில் இருந்து”….!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetisation), பிரதமராலும் அவரை முகஸ்துதி பாடிக்கொண்டு  அவருடன் இருக்கும் அவரின் சகாக்களாலும் தவறாக கணக்கிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மாத்திரமல்ல, இந்துத்துவத்திற்கே உரித்தான தெளிவற்ற, கண்மூடித்தனமான சிந்தனைப்போக்கு இது என்பதில் சந்தேகமில்லை. இந்துத்துவம், தன்னை பொருளாதாரம் என்னும் பெரும் தளத்தில் வெளிப்படுத்திக்கொண்ட தருணம் இது. இந்தளவுக்கு Continue Reading