Home Posts tagged modi (Page 2)
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 17

5,8 வகுப்புகளில் அரசுத் தேர்வு : அடித்தளச் சமூகக் குழந்தைகளை ஓரங்கட்டும் சதி – காங்கிரஸ் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் (2009) கல்வியாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஓரம்சம் (பிரிவு 16) இனி பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை தேர்வுகள் மற்றும் ‘பாஸ்’, Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? 13

கருத்து மாறுபடும் அறிவுஜீவிகளைக் கொடும் சட்டங்களின் கீழ் கைது செய்வதைக் கண்டித்த  அறிஞர்களும் நீதி அரசரும் புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை ஆங்கிலேயப் படைகளுடன் தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் 1917 டிச 31 அன்று அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. சென்ற 2017 டிசம்பர் 31 அன்று  Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? 12

பொருளாதாரத் துறையில்  மோடி அரசின் தோல்விகள் : அவர்களே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட வேடிக்கை. பொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மட்டும் சொல்லவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயி அமைச்சரவையில் நிதி Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? 11

நீதிபதி லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை முதலில் முன்கதைச் சுருக்கம்: ஷொராபுதீன் ஷேக், அவரது உதவியாளர் துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்டரில் கொல்லப்படுகின்றனர். (2005 நவம்பர் 25). ஷொராபுதீனின் மனைவி கவ்சர் பீவியின் உடல் பின்னர் கண்டெடுக்கப் படுகிறது. ஷொராபுதீன் கொல்லப்பட்ட நான்கைந்து நாட்களுக்குப் பின் அவர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார் எனப் பின்னர் செய்திகள் Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 10

மேலும் சில அரசியல் சட்ட அமைப்புகளை மோடி அரசு தாக்கி அசிங்கப்படுத்திய கதை மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC), தகவல் அறியும் உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் எல்லாம் மோடி அரசால் திவால் ஆக்கப்பட்ட கொடுமைகள்.. மத்தியக் கண்காணிப்புத் துறை (CVC): சிபிஐ க்கும் மேலான இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் கே.வி சவுத்ரி என்கிற இன்னொரு மெகா ஊழல் பேர்வழி. இவரும் மோடி Continue Reading
பிற

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 9

அயலுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தொண்டரடிப் பொடியாக மாறிய மோடி கால இந்தியா இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்ரமிப்பை மகாத்மா காந்தி கண்டித்தார். நேரு காலம் தொடங்கி இஸ்ரேலுடன் உறவு பேணுவதை இந்தியா தவிர்த்து வந்தது. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்துவந்த நிலையை அரேந்திர மோடி அரசு முற்றிலும் தல்லைகீழாக்கியது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த கையோடு செய்த முதல் Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 8

மக்களின் உரிமையையும் உயிர்ப் பாதுகாப்பையும்  அமெரிக்க அரசின் காலடியில் வைத்து வணங்கி வீழ்ந்த நரேந்திர மோடி: மன்மோகன்சிங் அரசு அமெரிக்காவுடன் செய்துகொண்ட “123”  அணு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதில் ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த “இழுபறி” முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம் என ஒபாமாவின் இந்திய வருகையை ஏதோ சிவபெருமானே காட்சி அளித்தது  போல தங்க லேஸ் போட்ட லட்ச ரூ Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 7

ரஃபேலை விடப் பெரிய ஊழல் பயிர் காப்பீட்டுத் திட்ட ஊழல்! விவசாயிகளின் வயிற்றில் அடித்து ரிலையன்சின் பாக்கெட்டை நிரப்பிய மோடி  “பயிர் காப்பீடு என்னும் பெயரில் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் முதலான தனக்கு வேண்டிய கார்பொரேட்களுக்கு ஒரு தங்கச் சுரங்கத்தைத் தாரை வார்த்துள்ளார் மோடி”. என மோடி அரசின் ‘பயிர் காப்பீட்டுத் திட்டம்’ குறித்து  எழுதுகிறது ஒரு இதழ். Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 5

திட்ட ஆணையம், நீதிமன்றங்கள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்கள்: நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தடலடியாக இவர்கள் செய்த மாற்றங்களைப் பட்டியலிட்டுக் கொள்வோம். நாட்டின் பொருளாதாரத்தை பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சந்தையின் கைகளில் அள்ளித் தந்துவிடாமல் மக்கள் நலன் நோக்கில், கூடிய வரையில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்காக சோவியத் ருஷ்ய பாணியில் Continue Reading
அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு?- 4

ஒழித்துக் கட்டப்படும் உயர்கல்வி: இந்துத்துவவாதிகளுக்கு கல்வி, குறிப்பாக மக்கள் உயர் கல்வி பெறுவது பிடிக்காது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாயி ஆட்சியில் புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் ஆக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் ideologue கே.ஆர்.மல்கானி, “இந்தியர்களுக்குக் கல்வி தேவை இல்லை” எனச் சொல்லி சர்ச்சையானது நினைவிருக்கலாம். கல்வி என்பது ‘வேதம் Continue Reading