Home Posts tagged modi government
அரசியல்

யாருக்கான தேர்வு?

“ஆன்லைனில் வகுப்பு எடுக்க கூடாது” மீறுபவர்கள் மீது நடவடிக்கை என ஒருபக்கம் தண்டோரா போட்டு விட்டு, மறுபுறம் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பிற்கு முன்னேறும் மாணவர்களுக்கு எம் ஐ நோட்5 செல்போனை கொடுத்து ஜீம் செயலியின் மூலம் பாடம் எடுக்க தயாராவது எந்தவிதமான செயல்திட்டம் என்று புரியவில்லை Continue Reading
அரசியல்

கூலிக்கு ஒப்பாரி வைக்கும் தாய், மகனின் மரணத்திற்காக அழ முடியாததைப் போன்ற ஊடகத் தொழிலாளர்களின் நிலை…

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பெண்களுக்குப் பக்கத்தில் அமர்வதற்கு வாய்ப்பு தேடி இடம் கிடைக்காமல், என்னருகில் வந்து அமர்ந்தார் ஒரு அம்மா. அவராகவே என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். இப்படி சென்று கொண்டிருந்த பேச்சு, அவருடைய வேலை குறித்து திரும்பியது. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஒப்பாரி பாட்டு Continue Reading
அரசியல்

நோய் தொற்றில் ஊடக தர்மம்

ஐக்கிய நாட்டு சபை உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கரோனா பரவுதல் மற்றும்  சிகிச்சை பற்றிய தகவல்களை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.  இந்த கோவிட்-19 நோய்க்கெதிரான போராட்டம் வெறும் ஊரடங்கு மற்றும் சமூக விலக்கல் மூலம் மட்டும் முழுமையாக தடுக்க இயலாது.  மாறாக ஓரளவிற்கு கட்டுப்படுத்தவே உதவும். இந்த நோய் பரவலைத் Continue Reading
அரசியல்

எரியாத அடுப்பும், எரிகின்ற அகல்விளக்கும்.!!

” காசில்லாத மக்களை, விளக்கேற்ற சொல்வது நியாயம் தானா?” மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மக்கள் முன் தோன்றி மாய வார்த்தைகளை உதிர்த்து சென்றுள்ளார். உலக நாடுகளே வாய்பிழக்கும் கொரோனா எதிர்ப்பு விளக்குபூஜையை மோடி அறிவித்த பின் இந்தியா உலகஅரங்கில் உயர்ந்து நிற்கிறது என பிஜேபி பரிவாரங்கள் சுயபுகழாரம் செய்து கொண்டிருக்கின்றனர். உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்க அதிபர் Continue Reading
அரசியல்

இந்திய மக்களாகிய நாம் … என்.பி.ஆர் பிரிவினைத் திட்டத்தை புறக்கணிப்போம் ஒன்றுபட்ட இந்தியாவை பாதுகாக்கும், தேசபக்த போராட்டத்தில் இணைந்திடுவோம் !

அன்புள்ள சக இந்திய குடிமக்களே, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர் – என்.ஆர்.சி பதிவேடுகள் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இப்பிரச்சனையில் ஒரு முடிவான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதற்காக சில அடிப்படையான கேள்விகளையும், அதற்கான விளக்கங்களையும் இந்த கையேட்டில் Continue Reading
அரசியல்

பங்கு விற்பனையை தடுப்போம்…. எல்ஐசியைக் காப்போம்!

எல்ஐசி தனியார்மயமாகிறது எல்ஐசி தனியார்மயமாகிறது என்ற அறிவிப்பு, மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 40 கோடிப் பாலிசிதாரர்களுக்குச் சொந்தமான, ரூ.31.12 லட்சம் கோடி நிதியைப் பாதுகாப்பாகப் பராமரித்து, ஒவ்வொரு நொடியிலும் ரூ.2.72 லட்சத்தைப் பாலிசிதாரர்களுக்குத் திருப்பித் தந்துகொண்டிருக்கிற ஒரு நிறுவனம் தனியார்மயமாகிறது என்றால், இத்தகைய பரபரப்பு ஏற்படுவது Continue Reading
அரசியல்

எச்சரிக்கை, முகாம் உங்களையும் விழுங்கக்கூடும்!t

75th year of Auschwitz concentration camp ஆஷ்விட்ஸ் 75 ஆண்டுகள் எந்த இடத்திலிருந்து விடுபட வேண்டும் என அங்கு அடைபட்டிருந்த ஒவ்வொரு நொடியும் ஏங்கித் தவித்தாரோ, எந்த இடத்துக்கு இனி ஒருபோதும் திரும்பி வரக் கூடாது என உறுதிண்டாரோ, அதே இடத்துக்கு ஒரு நாள் நடுங்கும் உடலோடு வந்து பார்வையிட்டார் தாமஸ் புயூர்கெந்தல். ஆஷ்விட்ஸ் முகாம் இருந்த இடத்தில் பல வண்ண காட்டுப்பூக்கள் பூத்துக் Continue Reading
அரசியல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லையா மாண்புமிகு பிரதமரே…???

1.மோடியின் நாடாளுமன்ற உரை உண்மைக்கு மாறானது. பொய் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. ஏனெனில் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி ‘பொய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அது அவைக் குறிப்பிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளது. 2.ஒரு பிரதமரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது சாதாரணமான நிகழ்வல்ல. தேசத்தின் அவமானம். 3.குடியுரிமைச் சட்டத்தால் இங்கு யாருக்கும் Continue Reading
அரசியல்

வேலைதேடும் பணியில் இணைவாரா நமது பிரதமர்?

இன்னும் 5 வருசம் இருக்கு.. எப்டியும் நம்ம எல்லாத்துக்கும் மோடி வேலையைத் தேடி தந்துடுவார்ன்னு நம்புவோம்... நம்பித்தான ஓட்டுப் போட்டோம். அந்த நம்பிக்யோட இன்னும் 5 வருசத்தோட ஒவ்வொரு நாளையும் எண்ணி எண்ணி நகர்த்துவோம்.Continue Reading