காரல் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டநாள் இன்று….…. கார்ல் மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது பி.ஏங்கல்ஸ் நிகழ்த்திய உரை உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது….. மார்ச் 14ம் தேதியன்று பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். Continue Reading
பிரபல இத்தாலிய கம்யூனிஸ்ட் மேதை அந்தோணி யோ கிராம்ஷி தனது பிரசித்திப் பெற்ற சிறைக் குறிப்புகளில் “மார்க்சியம்” என்ற சொல்லிற்கு மாற்றாக அதை “நடைமுறைக்கான தத்துவம்” (The philosophy of Practice) என்றே பயன்படுத்தியிருப்பார். இது சிறை தணிக்கையிலிருந்து தனது எழுத்துக்கள் தப்பித்து வெளியே வர அவர் கையாண்ட வழிமுறையாக இருந்தபோதும் மிகச்சரியான உள்ளடக்கத்தைக் கொண்ட சொல்லின் மூலமாகவே Continue Reading
Recent Comments