Home Posts tagged marx
அரசியல்

மனிதகுலம் இருக்கும் வரை மார்க்ஸின் பெயர் நீடித்து நிற்கும்……….

“அவரது பெயர் காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும்” லண்டன் ஹைகேட்டில் 1883 மார்ச் 17 காரல் மார்க்ஸின் பூத உடலின் முன் நின்று ஏங்கெல்ஸ் உதிர்த்த வார்த்தைகள் இவை. அன்று அதை கேட்க 12 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். ஆனால், 200 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 6 2019 அன்று பேரிஸ் நகர வீதிகளில் Continue Reading
அரசியல் அறிவியல்

மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல; எக்காலமும் பொருந்தும் அறிவியல்

பிரபல இத்தாலிய கம்யூனிஸ்ட் மேதை அந்தோணி யோ கிராம்ஷி தனது பிரசித்திப் பெற்ற சிறைக் குறிப்புகளில் “மார்க்சியம்” என்ற சொல்லிற்கு மாற்றாக அதை “நடைமுறைக்கான தத்துவம்” (The philosophy of Practice) என்றே பயன்படுத்தியிருப்பார். இது சிறை தணிக்கையிலிருந்து தனது எழுத்துக்கள் தப்பித்து வெளியே வர அவர் கையாண்ட வழிமுறையாக இருந்தபோதும் மிகச்சரியான உள்ளடக்கத்தைக் கொண்ட சொல்லின் மூலமாகவே Continue Reading
அரசியல்

மார்க்சும் அம்பேத்கரும் சில புரிதல்கள் . . . . . . . . . . . . . !

★ சாதி குறித்தும் குறிப்பாக பசுவை வணங்குவது குறித்தும் “இந்தியாவை பற்றி” என்கிற தனது புத்தகத்தில் மார்க்ஸ் விரிவாகவே பேசி இருக்கிறார்.அதை தோழர் இ.எம்.எஸ் “இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்” என்கிற கட்டுரையில் மிகத் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்.மேலும் அதில் மார்க்சின் சில தவறுகளையும் சுட்டிக்காட்டி இருப்பதோடு எதனால் அந்த தவறுகள் நேர்ந்தது என்றும் விவரித்து Continue Reading
அரசியல்

யார் இந்த கார்ல் மார்க்ஸ்?

Marx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கண்டுள்ளது. இன்று பல தமிழர்கள், பல்கலைக்கழக கலைப் பட்டதாரிகள் கூட, மார்க்சையும், மார்க்சியத்தையும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். கல்வி நிலையங்கள், ஒன்றில் மார்க்ஸ் பற்றி எதுவும் கற்பிப்பதில்லை அல்லது தவறாக சொல்லிக் Continue Reading