Home Posts tagged malware
அரசியல்

Wannacry மற்றும் இதர Malwareகளிலிருந்து தப்பிக்க வழி…

Wannacry என்கின்ற ransomware வைரஸ் உலகம் முழுக்க இருக்கிற பெரும்பான்மையான கணினிகளில் பரவி வருகிறது. இது Malware என்று சொல்லப்படும் வைரஸ். இது ஒரு கணினியை தாக்கிய பின், அந்த கணினியிலிருந்து எந்தவொரு இணையதளத்தையும் பார்க்கும்போது, அந்த இணையதளம் சரியான முறையில் பார்க்க முடியாது. அமைதியாக Continue Reading