ஊரடங்கு காலம் முடிவிற்கு வருமா ? பொதுப் போக்குவரத்து துவங்குமா ? இயல்பு வாழ்க்கை திரும்புமா ? வாழ்வாதாரம் மீளுமா ? நிலைக்குமா ? என எண்ணற்ற கேள்விகளின் சுழலில் மக்கள் வாழ்க்கை சிக்கித் தவித்து வருகிறது . ஆனால் நோய்த் தொற்று குறைவதற்கு பதில் நாளும் அதிகரிப்பது அச்சத்தைக் கூட்டுகிறது . இவைகளுக்கு Continue Reading
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளதால் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. உலக நாடுகள் பலவும் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நெருக்கடியை சமாளித்து முன்னேற மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டது . ஆனால் Continue Reading
Recent Comments