மொசில்லா உலாவி தமிழில் தன்மொழியாக்கம் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் நோக்கங்கள், பயன்பாடுகள் மற்றும் அதை செயல் வடிவில் கொணர்ந்த நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். உலாவி என்பது ஒரு கணினி மென்பொருள். இது நாம் அனைவரும் அறிந்ததே. இன்று ஏகபோகம், உற்பத்தியின் Continue Reading
Recent Comments