Home Posts tagged laboursdeath
அரசியல்

ரயில்பயணம் காக்க தேவை செம்பயணம்

கரகரவண்டி காமாட்சி வண்டி கிழக்கே போகுது பொள்ளாச்சி வண்டி.. இந்தப் பாடலை நினைக்கும் போது மனம் குதூகலிக்கும் கிராமப்புறத்தின் பசுமையும் வெள்ளந்தி மனிதர்களும் நினைவில் வருவார்கள். ஒரு இடம் விட்டு வேறொரு இடம் நகர்வது என்பதில் குழந்தைகள் முதல் முதியோர் வரை அடையும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணை ஏதுமில்லை . Continue Reading
அரசியல் பிற

மோடியின் உரை யாரை காப்பாற்றுகிறது ? நாட்டின் குடிமக்கள் சாலைகளில் நடந்து போய் இறந்து கொண்டிருக்கிறார்கள்!!

பிரதமர் மோடி சொன்னதை நிறைவேற்றியதில்லை. உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 31 ல் சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பொய் சொன்ன அரசாங்கம் இது. நீங்கள் ரயில் கட்டணம் இலவசமாக கொடுக்கிறீர்களா என்று கேட்டதற்கு அதைப் பத்தி இங்கே சொல்ல முடியாது என்று சொன்ன அரசாங்கம் இது. உச்சநீதிமன்றத்தில் நேர்மையாக பதில் சொல்லாத அரசாங்கம் இன்று மட்டும் நேர்மையாக என்ன செய்து விடும்.? Continue Reading