Home Posts tagged kuulankargal
இலக்கியம்

கூழாங்கற்கள் !

கூழாங்கற்கள் அழகானவை..போக்கிடம் பற்றிய கவலையும் பூர்விகம் பற்றிய ப்ரக்ஞையும் இல்லாதவை. தங்களது இருப்பிடத்தில் சுகமாக இருக்கிறதோ, வருத்தங்களை சுமக்கிறதோ, வாழ்க்கை சிக்கலானதோ, சுழிகள் நிறைந்ததோ, ஆபத்தானதோ தெரியாது. ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாது, ரம்மியமான முகங்களை மட்டுமே நமக்குக் காட்டுபவை. Continue Reading