Home Posts tagged Kerala
அரசியல் நிகழ்வுகள்

தங்கக்கடத்தல் விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சிகளை இடது முன்னணி முறியடிக்கும்!

இன்று கேரளத்தில் அனைவராலும் தீவிரமாக விவாதிக்கப்படும் சர்ச்சைக்குரிய பிரச்சனையான #தங்கக்கடத்தல் வழக்கு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, பாதுகாப்பையே சந்தேகத்துக்கு உட்படுத்தும் பிரச்சனை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதையொட்டி கேரள அரசியல்க்களத்தில் நிகழ்த்தப் படும் Continue Reading
இலக்கியம்

தோழர் இ.எம்.எஸ் – யின் இந்திய போராட்ட வரலாறு

தமிழில்: கி இலக்குவன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: 500 பக்கம்: 944 1.அறிமுகம், 2.வரலாற்று பின்னணி, 3.ஆரம்பகால போராட்டங்களும் தோல்விகளும்,  4.முதலாளித்துவ தேசியத்தின் தோற்றம், 5.இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்ப ஆண்டுகள், 6. தலைவர் சகாப்தம், 7.போர் காலத்தில் தேசியஎழுச்சி, 8.காந்திய சகாப்தம் எழுச்சியும் பின்னடைவும், 9.இயக்கம் எங்கே செல்கிறது? 10.போட்டி மனப்பான்மைகளும் Continue Reading
நிகழ்வுகள் பிற

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயனின் பதில்

நள்ளிரவு ஒரு மணிக்கு ஒரு இளம்பெண்ணின் தொலைபேசி அழைப்புக்கு தோழர் பினராயி விஜயன் பதில்; அதிரா ஹைதராபாத்தில் TCS-ல் பணியாற்றும் பொறியாளர். இவரோடு சேர்த்து 13 பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு. இவர்கள் கம்பெனியும் மூடிட்டானுக. என்ன செய்ய, ஹைதராபாத்திலும் இவர்கள் எத்தனை நாளைக்கு தனியாக இருப்பது. அன்று மாலையில் ஒரு டெம்போ டிராவலை Continue Reading
அரசியல்

சாமியே சரணம் ஐயப்பா….! வனிதா மதிலில் நீயும் நில்லப்பா …. !

ஆதியிலிருந்தே  சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற போலிவாதங்களைத் தள்ளுபடி செய்து வழிபாட்டில் பாலினப் பாகுபாட்டைத் தகர்த்திடும் தீர்ப்பை  உச்சநீதிமன்றம் அளித்தது.  தீர்ப்பைச் செயல்படுத்த கேரள மாநில இடதுசாரி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் யாவரும் அறிந்ததே.  அதை ஏற்க மறுத்துக் கிளப்பிவிடப்படும் எதிர்ப்புகளுக்கு கேரள பெண்கள் தங்களுக்கே உரிய போராட்ட Continue Reading
அரசியல்

தண்ணீர்ச் சிறையில் கேரளம் . . . . . . . . . . . . . !

தண்ணீர்ச் சிறையில் அகப்பட்டிருக்கிறது கேரளம். இந்த மண்ணின் மாறாப் பசுமைக்கு ஆதாரமாக இருப்பவை மாநிலத்தில் ஓடும் 44 நதிகள். இவற்றின் குறுக்காக நீர்த்தேக்கங்களாகவும் அணைகளாவும் கட்டப்பட்டிருப்பவை 42 கட்டுமான்ங்கள். இவை அனைத்தும் இன்று நிரம்பிச் சீறுகின்றன. மழை மூர்க்கமாகக் கொட்டிக் கொண்டே இருக்கிறது. வரமே தண்டனையாக மாறிய வேளை . 1924 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிகழும் இயற்கைப் Continue Reading