Home Posts tagged kashmir
பிற

காஷ்மீர் பிரச்சனையும் – அதன் வரலாற்றுப் பின்னணியும் . . . . . . . . . !

தேசியத்தன்மையின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப் படவில்லை. மாறாக மதத்தை தேசியத்தன்மைக்கு சமமாகக்கருதி இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் உருவாக்கப் பட்டன.  ஏகாதிபத்தியமும், இந்தியப்பெருமுதலாளிகளும் ஏற்படுத்திக் கொண்ட இந்த சமரச ஒப்பந்தத்தில் மத அடிப்படையிலான பிரிவினை என்பது கடுமையான விலையாக Continue Reading
பிற

இந்தியா – பாகிஸ்தான் பார்டர் எப்படி இருக்கும் என கற்பனை செய்து வைத்துள்ளீர்கள்?

எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான். அது பார்டர் அல்ல. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற  பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. 2001 முதல்  2004 வரை புல்வாமா  மாவட்டத்தில் வேலை. எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது. ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக  கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால் அவனுடைய ஊரிலிருந்து இரு வாலிபர்கள் காணவில்லை. Continue Reading
அரசியல்

இது நமக்கான போர் அல்ல…!

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குள்ளும் தொடர்ந்து காஷ்மீர் எல்லை தொடர்பான பிரச்சனை நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீர் இந்தியர்களுக்கா? இல்லை பாகிஸ்தானுக்கா? என்று ஏதோ இரு குழந்தைகள் ஒரு பொம்மைக்கு சண்டையிடுவது போல் மாறி மாறி உரிமை கொண்டாட முயல்கின்றன.  குழந்தைகளாவது உயிர், உணர்ச்சியற்ற ஒரு பொம்மையுடன் விளையாடுகின்றன, ஆனால் காஷ்மீர் என்று பெயர் கொண்ட இடத்தில் Continue Reading
அரசியல் நிகழ்வுகள்

ஹபீஸ் – வேதிக் சந்திப்பு : கேழ்வரகில் வழிந்தோடும் நெய்..

ஹபீஸ் சையீத் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஜமாத்-உத்தவா அமைப்பின் தலைவர். இதன் துணை அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா. இந்த அமைப்பு இந்தியாவில் 1998க்குப் பிறகு 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி 500 மேற்பட்ட பொதுமக்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை கொன்றொழித்தது.Continue Reading
அரசியல்

காஷ்மிர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்த கதை …

"ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அப்போது நடந்த சம்பவத்தை மட்டும் பார்தோமென்றால், அது தவறாகி விடும். அதற்கு முன் என்ன நடந்தது, அதற்கும் நடந்த சம்பவத்துக்குமான தொடர்பென்ன, ஆகியவற்றையும் பார்த்து முடிவெடுத்தால் தான் அது சரியான முடிவாய் இருக்கும்"Continue Reading