Home Posts tagged Karl Marx
அரசியல்

யார் இந்த கார்ல் மார்க்ஸ்?

Marx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கண்டுள்ளது. இன்று பல தமிழர்கள், பல்கலைக்கழக கலைப் பட்டதாரிகள் கூட, மார்க்சையும், மார்க்சியத்தையும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். கல்வி Continue Reading
வரலாறு

அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்……….

காரல் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டநாள் இன்று….…. கார்ல் மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது பி.ஏங்கல்ஸ் நிகழ்த்திய உரை உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது….. மார்ச் 14ம் தேதியன்று பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி Continue Reading
பிற

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

நாகரீக உலகில் ஒன்று திரண்டு போராடும் தொழிலாளி வர்க்கத்துக்கு உந்து சக்தியாகவும் வழிகாட்டியாகவும் திகழும், 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Working Men of all Countries, Unite!) என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தோடு‍, நவீன வரலாற்றைத் தத்துவார்த்த முறையில் விவரிக்கும், உலகை மாற்றியமைத்த முக்கியப் புத்தகங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான நாள்.Continue Reading